Monday 6th of May 2024 07:44:40 AM GMT

LANGUAGE - TAMIL
.
வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து சமிந்த வாஸ் திடீர் விலகல்!

வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து சமிந்த வாஸ் திடீர் விலகல்!


இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர் இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் நோக்கிப் பயணமாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக இந்த இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை இருபது 20 கிரிக்கெட் குழாம் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் இன்றி இந்த போட்டியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE